விஜய், ரஜினி எனக்கு தெரியும் | Tamilan meet people in Pakistan | Tamil Travel Vlog Part 2


100 thoughts on “விஜய், ரஜினி எனக்கு தெரியும் | Tamilan meet people in Pakistan | Tamil Travel Vlog Part 2

 1. மனசுக்கு சந்தோசமாக இருக்கு இப்படியான பயணம் காவிஅரசியல் நம்மை பிரித்துவைக்கிறார்கள்

 2. 2yrs nan Abu Dhabi la pakistanis kuda tan work pannaen namma ninaikuramathiri media soldra mathiri avanga illa romba nalla type Indians avangaluku romba pudikum namaku chinnavayasula irunthe Pakistani na namaku enemy nu solli koduthu keduthu vechirukanga

 3. Oru thai makkal ennaithathu parkaa megavum santhoshama iruthathu. Long live Indo- pak peoples love and friendship

 4. dai ithae edathula last month indians ahh Pakistani adichanga………..Punjabi media reported thambi adichu konnanga, enno neriya iruku

 5. Very proud of you bro… you did a great job… people understands now the humanity of indians and pakistsnis … only the politicians dividing us religion ,caste and blah blah….congratulations ….

 6. அருமை சகோ. இன்னும் இந்த அரசியல்வாதிகளின் விளையாட்டு எத்தனை நாட்களுக்கோ. நம் தமிழ் மக்கள் என்றும் தலை சிறந்தவர்கள்.

 7. Ennaku ivlo days Pakistan na bayam ena anga pona jail la pottutu vanga nu but nenga potta video parthu ennaku pakistan tour polam nu iruku bayam poiduchu ivlo days engala politics karanga oru thappana thought nambala nanaika vachitanga

 8. தமிழர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் எந்த பகையும் இல்லை . வட நாட்டு மக்களுக்கும் பாகிஸ்தானிற்கும் தான் சண்டை. நாம் பாகிஸ்தானை நேசிக்கலாம். எப்படி வட நாட்டினர் இலங்கையை நேசிக்கிறார்களோ அப்படி.

 9. அருமையான பதிவு,, பாக்கிஸ்தான் மக்கள் இவ்ளோ அன்போடு தமிழ் மக்களிடம் பழகுராங்க.. ஆன மீடியா புழுகுரங்க…

 10. பாகிஸ்தான் மக்கள் நட்பே பாருங்க டா சங்கி புன்டைகள🖕…. மீடியா நாய்கள் இந்த மாதிரி ஒணும் நல்லதா சொல்லல💦…நன்றி சகோ 4:11 தஞ்சாவூர்💪

 11. அண்ணா,நாங்க சின்ன வயசுல(3ஆண்டுகள்)பஞ்சாப்ல தான் இருந்தோம். அது ஒரு அழகிய ஊர். பிறகு தான் எங்கள் சொந்த ஊரான "சேலத்திற்கு"வந்தோம்.
  Your video was really touched our heart anna , you spread the unity 🤝 them and us . Hats off Anna 😍👍

 12. உண்மையில் பாகிஸ்தானியர்கள் மிகவும் அன்பானவர்கள் இந்தியர்கள் என்றால் தமிழர்கள் என்று மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள் என்று என் மாமா ஓரு முறை கூறியுள்ளார் என மாமா கராச்சியல நான்கு வருடம் இருந்துள்ளார். உங்களை பார்க்கும் போது அது நினைவிற்கு வருகிறது நண்பா.

 13. மதராஸ்னு சொல்லுங்க தெரியும் அரபு நாடுகளில் பிறநாட்டவருக்கும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் அப்படி சொன்னால் தான் தெரியும் அல்லது தமிழ் Tigersnu சொன்னால் தெரியும்

 14. Super nanba unmaya sollanuna enngaluku kangal kalaguthu great nanba unga vedios ah pakum pothu avalo interest ah erukku nanba all the best nanba

 15. https://www.youtube.com/watch?v=r77j3otTpZw
  உலகம் முழுவதிலும் மக்கள் அனைவரும் மிக இயல்பாக மனித நேயத்துடன் வாழத்தான் ஆசைப்படுகிறார்கள் வாழ்கிறார்கள் ,,,அரசியல் சூழ்ச்சியாலும்,,,, வலிமையான வியாபார தந்திரங்களுக்காக பணக்காரர்களாலும் தான் மக்கள் பிரிந்து தவிக்கிறார்கள் ,,,,பாகிஸ்தானில் நிறைய தமிழ் கோவில் இருக்கிறது ,,,அதை முஸ்லிம்களும் வணங்குகிறார்கள்,,,,

 16. Ennum 1week la ethaiyum Bend panniruvapla jippa Resan ketta theeviravathi varuvannu solluvanuga nammalum srichikkittu poiranum 🤦‍♀️

 17. அரசியலுக்காக எதிரிகள் என்ற பெயர் ஆனால் மக்கள் ஒற்றுமையையே விரும்புகின்றனார் அருமையான பதிவு சகோ. வாழ்த்துக்கள்

 18. Wow! pakistan ppl 's are awasome, i already notice the same hospitality in markwiens videos. With lots of love from Tamil Nadu, India.

 19. Bro ரஜினிகாந்த் சொன்னா தெரியாது அண்ணா சொன்னா தான் தலைவரே தெரியும்

 20. Na Dubai la work panren inga mostly enga office laa pakistani's than such a good human beings No Ego No parialities No Education partialities namma oorula erukkura mathiri padichavangaluku oru respect padikathavangaluku oru respect apdi laa yaarum nennaika kudamatanga Friendship Truly pakistan peoples
  Fuck of media & Government

 21. Bro ithu super but Pakistanis eppavumae ipdi than irupanga nan dubai la work panren bro avunga ellarum rompa nalla than palahuranga namma than thappa purinchikittu irukamo nu oru ennam thonum bro..👌

 22. ஹிந்தி தெரிந்தவர்களுக்கு பாகிஸ்தானியர்கள் மண ஓட்டம் புரிந்து ஆனந்த கண்ணீரை வரவைக்கும் ஒருவர் கேட்கிறார் நான் இந்தியா வரலாமா ? இன்னொருவர் சொல்கிறார் இந்துவும் முஸ்லிமும் சர்தாரும் ஒன்றாகத்தான் சகோதரர்களாக வாழ்கிறோம் என்கிறார் …

 23. பாக்கிஸ்தான் மீடியா தவறு செய்கிறது என்று பாகிஸ்தானியர்கள் ஒத்துக்கொள்கிறார் ஆனால் நமது மீடியா அதைவிட மோசமாக இருக்கிறது பாகிஸ்தான் விஷயத்தில் நாம் ஒத்துக்கொள்வோமா ?

 24. அது பாக்கிஸ்தான் பஞ்சாப் குருத்துவரா ஒப்பந்தப்படி இப்ப ஒப்பன் பண்ணி அனுமதிக்கற இடம். பிரச்சினை அந்த இடத்தில தெரியாது. உள்ளே போனாத்தான் தெரியும்.

  நீங்க பார்த்த பெண்கள் எல்லாம் சீக்கியர்கள். பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் போட்டோ எடுக்க விடமாட்டாங்க. முகத்தை காட்டவும் மாட்டாங்க. அதைப்பற்றி இங்கே நிறைய டிராவலர்ஸ் வீடியோ இருக்கு அதுல பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

  விசா இல்லாம அந்த கோயில் வரைக்கும் தான் போகலாம் அதுக்கு மேல போக முடியாது. ஸ்வாட் கராய்ச்சி பாரமுல்லா, சிந்த், கைபர் கணவாய் இந்த பகுதி எல்லாம் தீவிர கலாச்சார சன்னி முஸ்லீம்கள் இருக்கிற ஏரியா.

  பாக்கிஸ்தான் பெண் கமான்டோ படையில இரண்டே இரண்டு பெண் தான் இருக்குது. அதுவும் மூடிகிட்டு தான் இருக்கும். அவங்களே அந்த நாட்டைப் பத்தி மட்டமாத்தான் சொல்றாங்க.

  பாக்கிஸ்தானில் தான் அதிகப் பெண்களின் கவுரக்கொலை நடைபெறுகிறது. உலகின் மூன்றாவது பெண் கௌரவக்கொலை நடக்கும் நாடு பாக்கிஸ்தான்.

  உலகின் இரண்டாவது போதை மருந்து கடத்தலும் புழக்கமும் உள்ள நாடு பாக்கிஸ்தான். இதையும் பாக்கிஸ்தான் காரன் தான் சொல்றான்.

  பாக்கிஸ்தான்ல தமிழர்களும் இருக்காங்க. ஒரு 100 குடும்பங்கள் இருக்குது. இருக்கும் இடம் மதராசி பரா. சுதந்திரம் அடைவதற்கு முன்னாடி இருந்தவங்க அங்கேயே தங்கிட்டாங்க. அவங்களில இந்து கிருத்துவ ஒரு சில முஸ்லீம்களும் இருக்காங்க.

  அவங்க கட்டியிருந்த பல கோயில்களை இடிச்சுட்டாங்க. கோயில்கள் என்கிற பெயர்ல மார்வாடி ஆளுங்களோட சிலைகள் தான் இருக்கும். இதுமாதிரி சிவலிங்கம் சுயம்பு லிங்க சிலைகள் இருக்காது. பிளாஸ்டர் பாரிஸ் பொம்மைகளைத்தான் வணங்கறாங்க. புராதனக்கோயில்களை எல்லாம் இடிச்சுட்டானுங்க.

  ஒரு பானை சோத்துல நாலு பருக்கை பதம் பார்ப்பது என்பது பாக்கிஸ்தான் பார்டர்ல குருத்துவராவில பார்த்துட்டா முடிஞ்சுடாது. அது விசா பிரச்சினைக்காக ரொம்ப பிரச்சினையா சீக்கியர்களிடம் இருந்து வந்தது. பொற்கோவில் இந்தியாவிலும் குருநானக் சமாதி பாக்கிஸ்தானிலேயும் மாட்டிக்குச்சு.

  வருஷா வருஷம் சம்ஜாதி எக்ஸ்பிரஸ் டிரெய்ன் மூலம் சீக்கியர்கள் போவதற்கு சிரம்ப்பட்டாங்கன்னு இந்த ஒரு ஏற்பாடு இரண்டு நாடும் சேர்ந்து பண்ணியிருக்காங்க. அவ்வளவு தான்.

  பாக்கிஸ்தானின் கோரமுகம் முகப்புல தெரியாது.

  https://en.wikipedia.org/wiki/Tamils_in_Pakistan

  அதோட கோர முகம் இங்கே தெரியுது பார். இந்த வீடியோவில.மொபைல்ல முக்காடுப் போட்ட பெண்ணின் படம் வந்ததுக்கே கௌரவக்கொலை அதுவும் ஒரு மாசம் சித்தரவதை பண்ணி சுட்டுக்கொன்னிருக்காங்க. ஆணையும் சேர்த்து கொன்னிருக்காங்க. மதவாதி கொடுப்பது தான் தண்டனை. அந்த தண்டனையில பாக்கிஸ்தானின் எந்த நீதிமன்றமும் தலையிடாது. உயர்நீதிமன்றம் முன்னாடியே அடிச்சு கொல்வாங்க. வழக்கு கிடையாது.

  https://www.youtube.com/watch?v=xwqOTXRZR7g

 25. பாக்கிஸ்தானில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருக்கும் பகுதி தான் மதராசி பரா. ரொம்ப குறைவான மைனாரிட்டி. ஒரு கோயிலும் இருக்குது. பல இந்து கிருத்துவக் கோயில்களை இடிச்சுட்டாங்க. இப்ப இருப்பது ஒரு கோயில் தான்.

  கோயில்னு இருக்கும் பாழடைஞ்சு சிலை இருக்காது. தற்காலிகமாக சேட்டுப்பய இருக்கான் பார் இந்திக்காரன் அவன் அங்கே பொழைப்பு நடத்த கிருஷ்ணர் பொம்மை ராமர் பொம்மைகளை அவன் படத்தோட சேர்த்து வைச்சு கோயில்னு காட்டிகிட்டு இருக்கான். இதை தான் இந்துக் கோயில்னு காட்டறானுங்க.

  https://en.wikipedia.org/wiki/Madrasi_Para

 26. பாக்கிஸ்தான்ல என்ன நடக்குதுன்னு, இந்தியாக்காரன் சொல்லலை தமிழ்நாட்டுக்காரன் சொல்லலை. பாக்கிஸ்தான்ல உள்ளவன் தான் வீடியோ அப்லோட் பண்ணி சொல்றான். ஏன்னா அவன் தினம் பாதிக்கப்படறான் சொல்றான். வீடியோவை அப்லோட் பன்றான்.

  மனித உரிமை ஆணையம் சொல்லுது.

  கைபர் கணாவாய் என்கிற கிராமத்தின் தொழிலே துப்பாக்கி செய்வது தான். அனைத்துமே கள்ளத்துப்பாக்கி. மறைச்சு எல்லாம் செய்வது கிடையாது. அது ஒரு குடிசைத் தொழில். மக்கள் அங்கே வாழ்வது ஏழ்மை, பெண்கள் வெளியேவே வரமாட்டாங்க. முக்காடு போட்டாலும் போட்டோவில தெரிய மாட்டாங்க.

  அப்படிப்பட்ட இடத்தின் தொழில் என்ன? துப்பாக்கி செய்து விற்பது. பாரு. இதை நாமளா போட்டோம் அவன் தான் போடறான். அங்கேயே வாழ்ந்துகிட்டு தானே இதை போடறான்.

  https://www.youtube.com/watch?v=FinRqCocwGE

 27. எந்த நாடாக இருந்தாலும் ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே கேட்டகிரி மக்கள் வாழவே முடியாது. அதனால சர்ச்சைகள் போராட்டங்கள் ஏற்றத்தாழ்வுகள் அவங்களுக்குள்ளே இருக்கத்தானே செய்யும். பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதை மருந்து கடத்தல், மனித உரிமை மீறல்கள், தீவிரவாத தாக்குதல்கள்.

  சன்னி VS ஷியா அகமதியன் கிருத்துவன் பார்சி யூதன் இந்து சீக்கிய சண்டைகள் பெண்ண்டிமைத்தனம் இதெல்லாம் இல்லாம எப்படி? மதநாடால வாழ முடியும்?

  அதை அங்கேயிருந்து பண்றவங்க அங்கேயே தானே வாழ்ந்துகிட்டு பாக்கிஸ்தானை எதிர்த்துகிட்டு இருக்காங்க.

  நாங்கள் பாக்கிஸ்தானியர்கள் இல்லை நாங்க பலோச் இனம்னு பலுசிஸ்தான் மாகாண மக்கள் தானே பாக்கிஸ்தானை எதிர்த்து குண்டு போட்டுகிட்டு இருக்காங்க.

  எனது நாட்டில் 40 சதவீத இடம் தீவிரவாதிகளின் கைகளில் தான் இருக்குதுன்னு அந்த நாட்டின் பிரதமரே இல்லே வெக்கமில்லாம சொல்றாரு. இம்ரான்கான். தலீபான் வைச்சது தான் சட்டம். அமெரிக்கா சொல்றபடி பாக்கிஸ்தான் நடந்து கொள்வது தான் ஜனநாயகம். அவன் துட்டுல இல்லே அவன் வாழறான். இல்லைன்னா அவன் நாட்டுக்குள்ளே புகுந்தே ஓசாமா பின்லேடனை தூக்கிட்டு போக முடியுமா?

  https://www.youtube.com/watch?v=ExwD9h-M5AY

 28. பாக்கிஸ்தான் முஸ்லீம் மதவாதிகள் கிருத்துவர்களையும் சர்ச்சுகளையும் தாக்கும் கொடுமைகள்.

  https://www.youtube.com/watch?v=sSvZYxlFzhQ&fbclid=IwAR2T9qbulBwe2rJt5AalWOJPIIaM67Xn8LmW5bZpNzv3-emSpfh0ptOt0G4

 29. கும்பிடறதே இந்துக்கடவுள்களின் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைக் கோவில்களை அதையும் இடிச்சுத்தள்ளிடறாங்கன்னு இந்து மைனாரிட்டிகள் அங்கே போராட்டம்.

  https://www.youtube.com/watch?v=LypY1e062tk

 30. ஒரே மதத்தை சார்ந்தவங்க, ஒரே ஜாதியைச் சேர்ந்தவங்க கிட்டேயே சண்டை வருது. சொந்தக்காரன் பக்கத்து வீட்டுக்காரன் கூட சண்டை போடாத நாளே இல்லை. இதுல அவங்க பெருவாரியான தீவிர மதத்தைக் கடைப்பிடிக்கற நாட்டுல இன்னும் மதச்சட்டத்திற்கு எதிராக சட்டமியற்றாத நாட்டுல இப்படிப்பட்ட மைனாரிட்டிகளால குப்பைக் கொட்ட முடியுமா? எப்படி? முடியும்? அவங்களுக்கு எதிராக கம்பிளைன்ட் பண்ணாலே போலீஸ் ஸ்டேசன்ல வழக்கு போட மாட்டாங்க. சிரிப்பாங்க. இதான் அங்கே உள்ள நிலைமைன்னு அங்கே உள்ள மைனாரிட்டி மக்கள் தான் குற்றம் சாட்டறாங்க முஸ்லீம் மைனாரிட்டி ஜாதிகள் உட்பட ஷியா மைனாரிட்டி அகமதியர்கள் மைனாரிட்டி அங்கே.

  நீங்க சந்திச்சது பாக்கிஸ்தான் உளவுத்துறையை. அங்கே அவங்க ஆளுங்களை உலவ வீட்டு இதெல்லாம் பண்ண வைப்பாங்க. தன் நாட்டுக்கு எதிரா வரும் வதந்திகளை மறைப்பதற்காக.

  உள்ளே போனாத்தான் தெரியும். உயிரோடவே வரமுடியாது. எல்லாப்பய கையிலேயும் தான் துப்பாக்கி இருக்கே என்ன பண்ணுவே?

 31. நீ போட்ட வீடியோவை விட அவன்களே அங்கே ஏஜன்ட் வேலைகளை, இந்து கோவில்களை காட்டி பன்றானுங்க. அவனுங்க நாட்டை நல்ல நாடுன்னு காட்டுவதற்காக. அதெல்லாம் ஆயிரக்கணக்குல இருக்குது. உருதுல. இங்கிலீஷ்ல இரண்டு மூணு தான் இருக்குது. இங்கிலீஷ் வராது அவன்களுக்கு அவ்வளவா.

 32. மதச்சட்டபடி தண்டனை கொடுத்துக்கொன்னா தண்டனை கிடையாது. Compensation தருவாங்க, அதுவும் மதச்சட்டப்படி தான். அதை எல்லாம் கோர்ட்டு தடுக்காது. இதான் சட்டம் அங்கே. அதனால முதலைக்கண்ணீரை நம்பி ஏமாந்துடாதே. மின்னுவது எல்லாம் பொன்னல்ல. அங்கே சுத்திகிட்டு இருக்கிறவன் அத்தனை பேரும் பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிங்க ஒரு விஷயம் பாக்கிஸ்தானுக்கு எதிராக போக விடாம பார்த்துக்க சொல்லித்தான் அவன்களுக்கு உத்தரவு. அதை செய்யறானுங்க.

  டூரிஸ்டா போற சிவிலியனால ஒன்னும் பண்ண முடியாது. அங்கேயே வெட்டிப் புதைச்சுட்டு தீவிரவாதம் பண்ணான்னு நியுசை பரவி விட்டுருவானுங்க. சர்வதேச நாடுகளின் மீடியா பர்சனால தான் இதெல்லாம் வெளியிட முடியும். அங்கேயிருந்தேக்கூட. ஏன்னா பணமே அந்த நாடுகளில் இருந்து தான் பாக்கிஸ்தான் காரன் கஞ்சி குடிக்கப் போகுது. அவனால எதிர்த்துக்க முடியாது.

  பொருளாதார தடை தான். செத்தான் அத்தோட.

 33. அந்நிய நாட்டுக்குள்ளே ஒரு விமானம் அனுமதியின்றி போக முடியுமா? அதுவும் ஹெலிகாப்டர் போகுது. ராணுவ எல்லைகளைத் தாண்டியே போகுதுன்னா, போய் தரையிறங்கி ராணுவ தலைமையகம் இருக்கிற இடத்திலேயே சண்டை போடுதுன்னா. அந்த நாட்டுக்குத் தெரியாமலா நடக்குது?

  இவன் கிட்டேயும் துட்டு வாங்கி தங்க வைச்சுக்கறான். அமெரிக்கா காரன்கிட்டேயும் துட்டுவாங்கிட்டு காட்டிக்கொடுக்கிறான்.

  இந்த மாதிரி டுபாக்கூர் நாட்டை பார்க்க முடியுமா?

  https://www.youtube.com/watch?v=OTQHGk9z-V4

 34. நமத் தமிழர்கள் தான்ப்பா எல்லாத்தையும் தெரிந்து வைத்து உண்மையான உலக மக்கள்😔😥

 35. பாக்கிஸ்தானில் சீக்,ஹிந்து,முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம் எந்த பிரச்சினையும் இல்லை லாஹுரில் 50 ஹிந்து கோவில்கள் உள்ளன

  மீடியா மற்றும் அரசியல்வாதிகள் மறைத்த உன்மைகள்

 36. வாழ்த்துக்கள் நண்பரே! மதம் கடந்த மனிதநேயம்.

 37. ஆஹா என்ன பாகிஸ்தானி மக்கள் எல்லா நாங்க இந்தியாவ
  நேசிக்கிரோம் என்கிரார்கள்
  கன்கலங்கியது அதை பார்கும்போழ்து…….

 38. ஒற்றுமையா இந்தியாவும் பாகிஸ்தானும் இருந்தால் நாடு எப்போதும் வல்லரசாய் இருக்கும்…..

 39. வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்களிடம் பழகிய அனுபவம் உண்டு…நமது இந்திய மீடியாக்கள் சித்தரிக்கும் பாகிஸ்தானியர்களின் செயல்கள் அவர்களிடம் இல்லை…மாறாக நம்மை அவர்கள் தம் மூதாதையரின் நினைவாகவே உணர்கின்றனர்…
  அரசியல் ஆதாயத்திற்க்காக நம்மை பிரித்தாலுகின்றனர் சில சமூக விரோதிகள் …

 40. அரசுகள் அடித்துக்கொண்டாலும் மக்களின் மனசு ஒன்றாகத்தான் இருக்கிறது. பாகிஸ்தானிய நண்பர்களுக்கு என் வணக்கங்கள்

 41. Oh my Allah, You reach from Tamil Nadu…Its amazing very long journey . I hope you enjoy in this time

 42. 13:16 😍😍😍😍
  avangalum nammala pola thaan pola…ivloo naala thappaa purinjitu irunthurken … Pakistan people soooper …
  i love my india and also our brotherhood country,i love pakistan also..😍😍😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *